நட்ராஜ் ஷாட்டிற்காக ரன்வீர் சிங்கை புகழ்ந்து தள்ளிய கபில் தேவ் 

Published By: Vishnu

13 Nov, 2019 | 11:27 AM
image

தனிச்சிறப்பான தனது நட்ராஜ் ஷாட்டை அருமையாக மறு உருவாக்கம் செய்த போலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிற்கு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் கபில் தேவ் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

1983 ஆம் ஆண்டு உலக கிண்ண கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி வரும் 83 என்ற படத்தில், கபில் தேவின் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடித்து வருகிறார். 

படத்தில் தான் விளையாடிய நட்ராஜ் ஷாட் புகைப்படத்தை ரன்வீர் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். 

இதற்கு பல்வேறு பிரபலங்களும் வாழ்த்து மழை பொழிந்து வந்த நிலையில், அப்புகைப்படத்தை கபில் தேவ் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து ரன்வீர் சிங்கை புகழ்ந்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35