"என்னுடைய தேர்தல் பிரசார மேடைகளில் ஏறுபவர்கள் அனைவரும் எனது அரசாங்கத்தில் அங்கம் வகிப்பார்கள் என  கருதக்கூடாது" 

Published By: Vishnu

11 Nov, 2019 | 05:18 PM
image

(நா.தனுஜா)

அனுபவமும் திறமையும் உடைய, ஊழல் மோசடிகளில் ஈடுபடாத, தவறான செயல்களுடன் தொடர்புபட்டிருக்காத நபர்களையே நாம் எமது எதிர்கால அரசாங்கத்தின் பங்காளர்களாகத் தெரிவுசெய்வோம் என்று புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலைக் காரணங்காட்டி என்னோடு இணைந்து கொள்வதற்காக நான் யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை. ஆனால் பலரும் அவர்களுடைய சுயவிருப்பின் பேரில் என்னுடன் இணைந்துகொண்டார்கள். 

எனினும் யார் என்னுடைய தேர்தல் பிரசார மேடைகளில் ஏறுகின்றார்களோ அவர்கள் அனைவரும் எனது அரசாங்கத்தில் அங்கம் வகிப்பார்கள் என்று கருதக்கூடாது. 

பிரதான ஊடகங்களில் மாத்திரமன்றி, சமூகவலைத்தளங்களிலும் முனைப்புடன் செயற்படுவதை வெளிப்படுத்தும் விதமாக சஜித் பிரேமதாச, சமூகவலைத்தள செயற்பாட்டாளருக்கு வழங்கிய குறுகிய நேர்காணலை தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியிருக்கிறார்.

அந்நேர்காணலில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51