எம்.சி.சி. க்கு எதிரான மனு விசாரணைக்கு 5 நீதிபதிகள் கொண்ட குழாம் நியமனம்

Published By: Vishnu

11 Nov, 2019 | 07:21 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

ஐக்கிய அமெரிக்காவின் மிலேனியம் செலஞ் கோப்ரேஷன் ஊடாக 480 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை அரசாங்கத்துக்கு பெற்றுக்கொள்ள அனுமதிக்கும் வகையில் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதன் ஊடாக அரசியலமைப்பு உறுப்புரைகள் மீறப்படுவதாக அறிவிக்குமாறும் அந்த ஒப்பந்தம் செயற்படுத்தபப்டுவதை தடுக்கும் வகையிலான இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்கக்  கோரியும் தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று  அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்களையும்  ஐவர் கொண்ட நீதியர்சர்கள் குழாம் முன்னிலையில் பரிசீலனை செய்ய பிரதம நீதியர்சர் ஜயந்த ஜயசூரிய தீர்மனைத்துள்ளார்.

அதன்படி நாளை மறுதினம் இந்த மூன்று அடிப்படை உரிமை மீறல் மனுக்களும் நீதியரசர்புவனேக அலுவிஹாரே தலைமையிலான எல்.டி.பி. தெஹிதெனிய, முர்து பெர்னாண்டோ, எஸ். துரைராஜா மற்றும் காமினி அமரசேகர ஆகியோர் அடங்கிய நீதியர்சர்கள் குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

 அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் விஷேட வைத்திய நிபுணர் அனுருத்த பாதெனிய,  சட்டத்தரணி தர்ஷன வேரதுவகே மற்றும் பெளத்த தகவல் கேந்திர நிலையத்தின் வணக்கத்திற்குரிய அங்குருவெல்ல ஜீனானந்த தேரர் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களே இவ்வாறு ஐவர் கொன்ட நீதியர்சர்கள் குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58
news-image

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய...

2024-04-16 11:15:15
news-image

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும்...

2024-04-16 11:14:10
news-image

இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380...

2024-04-16 11:03:37
news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51
news-image

மடாட்டுகமவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி 62...

2024-04-16 11:04:45