இன்று யாழிற்கு விஜயம் மேற்கொள்ளும் சந்­தி­ரிகா மக்கள் சந்திப்புகளில் கலந்துகொள்வார்

11 Nov, 2019 | 10:24 AM
image

(தி.சோபிதன்)

முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டாரநாயக்க குமா­ர­துங்க மக்கள் சந்­திப்­பு­களை நடத்­து­வ­தற்­காக இன்று யாழ்ப்­பா­ணத்­துக்கு விஜயம் செய்யவுள்ளார்.

யாழ்ப்­பா­ணத்­துக்கு நீண்ட நாட்­களின் பின்னர் விஜயம் மேற்கொள்ளும்  முன்னாள் ஜனாதிபதி சந்­தி­ரிகா குமாரதுங்க, யாழ். வீர­சிங்கம் மண்­ட­பத்தில் நடை­பெ­ற­வுள்ள மக்கள் சந்­திப்பில் கலந்­து­கொள்­ள­வுள்ளார்.

பின்னர் தெல்­லிப்­பழை, சங்­கானை போன்ற இடங்­க­ளுக்கும் செல்­ல­வுள்­ள­துடன் அப்­ப­குதி மக்­க­ளு­டனும் சந்­திப்­பு­களை மேற்­கொள்­ள­வுள்ளார்.

யாழ்ப்­பா­ணத்தில் மக்கள் சந்­திப்­புகளை நிறைவு செய்து கொண்டு கிளி­நொச்­சிக்கு செல்லும் அவர், பளை இரா­ஜேஸ்­வரி மண்­ட­பத்தில் நடை­பெறும் மக்கள் சந்­திப்­பிலும் கிளி­நொச்சி பல­நோக்கு கூட்­டு­றவு சங்கத்தின் மண்டபத்தில் நடைபெறும் மக்கள் சந்திப்பிலும் கலந்துகொள்ளவுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04