தவறான அரசியல் கலாசாரத்தை முழுமையாக இல்லாதொழிப்பேன் - கோத்தபய 

Published By: Vishnu

10 Nov, 2019 | 05:42 PM
image

(இராஜதுரை ஹஷான்)

கொள்கை பிரகடனத்தினை தெளிவுப்படுத்தி மக்கள் மத்தியில் தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ள முடியாதவர்கள் இன்று என் மீது போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாக தெரிவித்த பொதுஜன பெரமுனவின்  ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தவறான அரசியல் கலாசாரத்தினை முழுமையாக இல்லாதொழிப்பதாகவும் கூறினார்.

அத்துடன் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தினை எவ்வாறு முன்னேற்றுவது  தொடர்பான கொள்கை திட்டங்களை அடிப்படையாகக் கொண்டதகவே எனது தேர்தல் பிரச்சாரங்கள் காணப்படுகின்றது. ஆனால் ஆளும் தரப்பினர்  ஆரம்பத்தில் இருந்து இன்று வரை பிறரை  குறிப்பாக  என்னை விமர்சித்தே தேர்தல் பிரச்சாங்களை முன்னெடுக்கின்றார்கள்.  

அபிவிருத்தி தொடர்பான  கொள்கை   திட்டங்களை இதுவரையில்  மக்கள் மத்தியில்  தெளிவுப்படுத்தவில்லை.

நாட்டில் தவறான அரசியல் கலாசாரங்களே காணப்படுகின்றது. இந்த  கலாசாரம் முழுமையாக ஆட்சிக்கு வந்தவுடன் மாற்றிமைக்கப்படும். 

அநுராதபுரம்- தம்புத்தேகம நகரில் இன்று தேர்தல் பிரச்சார கூட்டத்தில்  கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08