வெள்ளத்திலும் இனவாதம்.!

Published By: Robert

26 May, 2016 | 03:42 PM
image

வெள்ளத்திலும் இனவாதத்தை தூண்டிவிட்டு அரசாங்கத்தின் தேசிய நல்லிணக்கத்துக்கான முயற்சிகளை சீர்குலைக்க தீய சக்திகள் முயற்சிக்கின்றது என நேற்று சபையில் சுட்டிக்காட்டிய ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், 

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் ஒருமாத நீர், மின்சார பட்டியல்களை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும் குறிப்பிட்டார். 

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அனர்த்தம் தொடர்பான விசேட விவாதத்தின்போது உரையாற்றுகையிலேயே முஜிபுர் ரஹ்மான் எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.

சபையில் தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில், 

இயற்கை அனர்த்தங்களிலிருந்து மக்களை பாதுகாக்க உலகின் எந்தவொரு நாட்டிலும் முடியாத காரணமாகவே உள்ளது. ஆனால் அனர்த்தங்கள் ஏற்படுவதற்கு முன்பதாக முன்னேறிவிப்புக்களை விடுத்து மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியும். அவ்வாறான முன்னேற்பாடான திட்டங்களுக்கு நம் செல்ல வேண்டும். 

தற்போது, வெள்ளம் வழிந்தோட ஆரம்பித்துள்ள நிலையில் மக்களின் தேவையை அறிந்து அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். அரசாங்கம் திருப்திகரமான நிலையில் நிவாரணங்களை வழங்கியது. 

அதேவேளை அனர்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அம் மாதத்திற்கான மின், நீர் கட்டனத்தை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்க  வேண்டுமென்றும் தெரிவித்தார். 

(ப.பன்னீர்செல்வம், ஆர்.ராம்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51