பேராதனைப் பல்கலைக்கழகத்தின் 78 ஆவது பட்டமளிப்பு வைபவம் இன்று உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. 

அதன்போது, பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் உபுல் திசாநாயக்கா தலைமையில் பட்டதாரிகளது ஊர்வலம் இடம்பெற்றது.  

(வத்துகாமம் நிருபர்)