'இது சம்பள போராட்டமா? செல்பி எடுக்கும் கொண்டாட்டமா' பேஸ்புக் பதிவர்கள் அதிருப்தி

Published By: MD.Lucias

26 May, 2016 | 02:21 PM
image

தோட்டத்தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை வழங்க வேண்டும் என கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுவரும் சத்தியாக்கிரக போராட்டத்திலீடுபட்ட சிலர் செல்பி எடுத்து தமது முகப்புத்தகத்தில் பதிவு செய்துள்ளனர்.

இந்த பதிவுக்கு பேஸ்புக் பதிவர்கள்கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

'இது சம்பள போராட்டமா? செல்பி எடுக்கும் கொண்டாட்டமா' , “இந்த மூஞ்சிகளை பார்க்க சத்தியாக்கிரகம் செய்றமாதிரி தெரியல ஏதோ பிக்னிக் வந்தமாதிரி இருக்கு” , “ உங்களுக்கென்று ஒரு மரியாதையிருக்கு காப்பாற்றிகொள்ளுங்கள்” , ''போராட்டங்களை கேவலப் படுத்தாதீர்கள் நீங்கள் செல்பி எடுத்து போடுறத பார்க்குற அளவுக்கு எங்கள் தோட்ட சமூகம் இல்லை முதலில் சம்பள உயர்வுக்கு வழி செய்யுங்கள் மாற்றம் வேண்டும் என்று வாக்களித்த சமுதாயத்தை ஏமாற்றி விடாதீர்கள் உணர்வோடு போராடுங்கள்” , “ கல்யாண வீட்டில் இருக்கிற மாதிரி இல்ல இருக்கு!!!!!! இதை விட மல்லியப்பு சந்தி சத்தியாகிரகம் சிறப்பாக இருந்தது என்று தோன்றுகிறது”  என பலர் மேற்கண்டவாறு பதிவுகளை பதிவேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51