வாக்­காளர் அட்­டை கிடைக்­காதவர்களுக்கான அறிவுறுத்தல் !

Published By: Digital Desk 3

07 Nov, 2019 | 11:48 AM
image

வாக்­காளர் அட்­டை­களை விநி­யோ­கிக்கும் 2192 தபால் அலு­வ­ல­கங்­க­ளுக்கு பொலிஸ் பாது­காப்பை வழங்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை, உத்­தி­யோ­க­பூர்வ வாக்­காளர் அட்­டை­களை விநி­யோ­கிக்கும் பணிகள் 75 வீதம் நிறை­வ­டைந்­துள்­ள­தாக தபால் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது. வாக்­கா­ளர் அட்­டைகள் எதிர்­வரும் 9ஆம் திகதி வரை வீடு­க­ளுக்கு விநி­யோ­கிக்­கப்­படும் என, பிரதி தபால்மா அதிபர் ராஜித ரண­சிங்க கூறி­யுள்ளார். இதற்­காக 8000 ஊழி­யர்கள் கட­மை­களில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர்.

வாக்­காளர் அட்­டைகள் இது­வரை கிடைக்கப் பெறா­த­வர்கள், அரு­கி­லுள்ள தபால் நிலை­யங்­க­ளுக்குச் சென்று தமது ஆள் அடை­யா­ளத்தை உறு­திப்ப­டுத்தி வாக்­காளர் அட்­டை­களைப் பெற் றுக்கொள்ள முடியும் என, பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40