தபால்மூல வாக்களிப்பு ; போலிப் பிரசாரங்களை முன்னெடுப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை 

Published By: Vishnu

06 Nov, 2019 | 08:30 PM
image

(எம்.மனோசித்ரா)

தபால் மூல வாக்களிப்பில் குறித்தவொரு வேட்பாளர் அதி கூடிய வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளதாக வெளியிடப்படுகின்ற செய்திகள் உண்மைக்கு புறம்பானவை எனத் தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழு, நவம்பர் 16 ஆம் திகதி வாக்களிப்பு நிறைவடைந்த பின்னரே தபால் மூல வாக்குகளும் எண்ணப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் சமூக வலைத்தள ஊடகங்கள் ஊடாக இவ்வாறு போலியான பிரசாரம் செய்கின்ற சமூக வலையமைப்புக்களின் வாசகர்கள் மற்றும் சமூக வலைத்தள செய்திப் பக்கங்களை நடத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இவ்விடயம் தொடர்பாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இன்று புதன்கிழமை வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30