டோனிபோல மாற முயலவேண்டாம்- ரிசாப்பிற்கு கில்கிறிஸ்ட் ஆலோசனை

Published By: Rajeeban

06 Nov, 2019 | 12:00 PM
image

மகேந்திர சிங் டோனிபோல மாறமுயலவேண்டாம் என இந்திய அணியின் இளம் வீரர் ரிசாப்பந்திற்கு   அவுஸ்திரேலியஅணியின் முன்னாள் வீரர்  அடம் கில்கிறிஸ்ட் ஆலோசனை வழங்கியுள்ளார்.

டோனியுடன் ரிசாப் பன்டினை ஒப்பிடும் முயற்சிகள் அதிகரித்துள்ள நிலையிலேயே கில்கிறிஸ்ட் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.

டோனியுடன் பன்டினை ஒப்பிடுவதை  இந்திய ரசிகர்கள் தவிர்த்துக்கொள்ளவேண்டும் எனவும் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.

ஒப்பீடுகளை நான் ரசி;ப்பதில்லை,இந்திய ரசிகர்கள் டோனியுடன் பன்டினை ஒப்பிடுவதை தவிர்க்கவேண்டும், என தெரிவித்துள்ள கில்கிறிஸ்ட் டோனிமிக உயர்ந்த அளவுகோலை ஏற்படுத்தியுள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

என்றாவது ஒரு நாள் யாராவது அதனை நெருங்கலாம் ஆனால் அது கூட சாத்தியமில்லை என்றே நான் கருதுகின்றேன் எனவும் கில்கிறிஸ்ட்  தெரிவித்துள்ளார்.

ரிசாப்  திறமையுள்ள இளம் வீரர் போல தோன்றுகின்றார்,அவர்மீது தற்போது அதிக அழுத்தங்களை கொடுக்கவேண்டாம், அவர் டோனி போன்று தற்போது விளையாடுவார் என எதிர்பார்க்கவேண்டாம் எனவும் கில்கிறிஸ்;ட் குறிப்பிட்டுள்ளார்.

டோனியிடமிருந்து கற்றுக்கொள்ளகூடிய அனைத்தையும் கற்றுக்கொளளுங்கள் ஆனால்டோனி போல மாற முயலவேண்டாம் நீங்களாகவேயிருங்கள் என்பதே ரிசாப் பந்திற்கு  எனது ஆலோசனை எனவும் அவர்தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21