இந்த ஆண்டில் 1,966 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் 35,702 பேர் கைது

Published By: Vishnu

04 Nov, 2019 | 05:58 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

இந்த வருடத்தின் நவம்பர் 4 ஆம் திகதி வரையிலான காலப்குதியில் மட்டும் 1,966.0764 கோடி  ரூபா பெறுமதியான ஹேரோயின் போதைப்பொருடன் 35,702 சந்தேகநபர்களை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான ருவன் குணசேகர தெரிவித்தார்.  

இதன்போது 1,638.397 கிலோ ஹெரோயின் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இலங்கைக்குள் போதைப் பொருளை கடத்தி வருவது மற்றும் அது சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடும் மிகப் பெரும் புள்ளிகள் 24 பேரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர்களில் சிலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் பலரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்ப்ட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர இதன்போது சுட்டிக்காட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13