சூரன்போருக்காக தொண்டமானாறு நீரேரி பாலம் இன்று திறந்திருக்கும்

Published By: Daya

02 Nov, 2019 | 10:30 AM
image

செல்வச் சந்நிதி ஆலயத்திற்கு சூரன் போருக்கு வலிகாமம் கிழக்கு மற்றும் வலிகாமம் வடக்கு பகுதிகளில் இருந்து செல்லும் பக்தர்கள் ஆலயத்தினை அடைவதற்கான வசதிப்படுத்தலாக தொண்டமனாறு செல்வச் சந்நிதி பாலத்தின் ஊடான போக்குவரத்து இன்று 11 மணி முதல் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

சூர சங்காரத்திற்காக பெருந்தொகை பக்தர்கள் வலிகாமம் கிழக்கு மற்றும் வலிகாமம் வடக்கினூடாக செல்வச் சந்நிதி ஆலயத்தினை  வந்தடைவர். இந்நிலையில் இப்பாதை திறக்கப்படுவதன் அவசியம் குறித்து வலிகிழக்குப் பிரதேச சபையின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

போக்குவரத்திற்கான பாலத்தினை திறந்துவிடும் ஏற்பாடுகளை நீர்ப்பாசனத்திணைக்களமும் பாதுகாப்பு ஏற்பாடுகளை நீச்சல் பிரிவினரும் ஒளியூட்டல் மற்றும் வாகனத்தரிப்பிடம் உள்ளிட்ட  வசதிப்படுத்தல்களை வலிகிழக்கு பிரதேச சபையும் பொறுப்பேற்றுள்ளன.  இப்பாதையூடாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் பயனடைவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50