சீன அரசாங்கத்தினால் போதைப்பொருட்கள் கண்டறிவதற்காக இரண்டு ரோபோக்கள் அன்பளிப்பு 

Published By: Daya

01 Nov, 2019 | 03:27 PM
image

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சட்டவிரோதமான  முறையில் போதைப்பொருட்கள் மற்றும் வெடிப்பொருட்களை கொண்டு வந்தால் அவற்றை கண்டறிவதற்கான இரண்டு ரோபோ இயந்திரத்தை சீன அரசாங்கம்  வழங்கியுள்ளது. 

சுமார் 16 கோடி பெறுமதியான இரண்டு ரோபோக்களை சீன அரசாங்கத்தால் பொலிஸ் போதைப்பொருட்கள் தடுப்புபிரிவிற்கு இன்றைய தினம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த இரண்டு ரோபோக்களும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்  உட்பிரவேசிக்கும் போதும் , வெளியேறும் போதும் பரிசோதனை செய்வதற்காக வைக்கப்பட்டுள்ளது. 

இந் நிகழ்வின் போது , சீன மக்கள் குடியரசின் அதிகாரிகள், டி.ஐ.ஜி சஜீவா மேடவத்தே மற்றும் மஞ்சுலா சேனாரத் மற்றும் பிற உயர் பொலிஸ்  அதிகாரிகள்  கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46