ரணிலின் பிரதமர் கனவு ஒருபோதும் நிறைவேறாது : விமல் வீரசன்ச

Published By: R. Kalaichelvan

30 Oct, 2019 | 04:23 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நானே பிரதமர் என்று குறிப்பிடும்  ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் கருத்து ஒருபோதும் நிறைவேறாது. நவம்பர் 16ம் திகதி ஜனாதிபதியை மாத்திரமல்ல பிரதமர் மற்றும் அவர் தலைமையிலான புதிய அரசாங்கத்தினையும் நாட்டு மக்கள் ஐக்கிய தேசிய கட்சியை புறக்கணித்து தெரிவு செய்வார்கள் என  பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரசன்ச தெரிவித்தார்.

ருவான்வெல்ல நகரில் இன்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துக் கொண்டு  கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி தேர்தலில்  வெற்றிப் பெற்றதும்  அமைக்கவுள்ள அரசாங்கத்தில்  தானே  பிரதமர் என்று  ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளமை அவரது    அரசியல் ரீதியிலான  கனவுகளை  வெளிப்படுத்தியுள்ளது.

 நாட்டு மக்கள்  2015ம் ஆண்டு அரசியல் ரீதியில் தவறான தீர்மானததை முன்னெடுத்ததை  கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலின் ஊடாகக்  திருத்திக் கொண்டார்கள். 

அன்றே  ஐக்கிய தேசிய கட்சியை  முழுமையாக புறக்கணித்து விட்டார்கள். மக்களின் ஆணையினை பெற்று  அதிகாரத்தை  பெற்றுக் கொள்ளமாட்டார்.

மீண்டும்  தானே பிரதமர் என்று அவர் கருதுவது வெறும்  கனவாகவே காணப்படும். முதலில் நாட்டு மக்கள்  ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர்  சஜித் பிரேமதாஸவை தேர்ந்தெடுக்க வேண்டும். 

அதன் பிறகே ஏனைய விடயங்கள் நாட்டு மக்கள் மீண்டும் அரசியல் ரீதியில் தவறான தீர்மானத்தை முன்னெடுக்க மாட்டார்கள் என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43