‘தளபதி 64’ படத்தில் இணைந்த வலைதள தொடர் நடிகை

Published By: Digital Desk 4

29 Oct, 2019 | 08:38 PM
image

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் ‘தளபதி 64’ என்ற படத்தில் வலைதள தொடர் நடிகை பிரீகிடா இணைந்திருக்கிறார்.

‘கைதி ’என்ற வெற்றி படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் ‘தளபதி 64’ என்ற படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் தொடங்கவிருக்கிறது. இருபது நாள் வரை நடைபெறும் இந்த படப்பிடிப்பில் பங்குபற்றும் கலைஞர்கள் தெரிவு செய்யப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில்‘ஆஹா கல்யாணம்’ என்ற வலைதள தொடர் மூலம் பிரபலமான நடிகை பிரீகிடா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

தற்பொழுது ‘தளபதி 64’ படத்தில் விஜயுடன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அந்தோணி வர்கீஸ், சாந்தனு பாக்யராஜ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், சஞ்சீவ் ஆகியோருடன் நடிகை ஆண்ட்ரியாவும், நடிகை பிரீகிடாவும் இணைந்திருக்கிறார்கள்.

பிகில் படத்தின் பிரம்மாண்டமான வசூல் வெற்றியைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் ‘தளபதி 64’, அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் திகதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனிடையே நடிகை பிரீகிடா வலைதள தொடர் மட்டுமல்லாமல், ஏராளமான குறும்படங்களிலும் நடித்து, இணையத்தில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35