2020 இல் உலகிலே உயரமான கட்டிடம் : சவுதி அரேபியா

Published By: Raam

03 Dec, 2015 | 02:41 PM
image

டுபாயிலுள்ள புர்ஜ்கலியா கட்டிடமே உலகிலே மிக உயரமான கட்டிடமாக காணப்படுகின்றது. இது 2700 அடி உயரம் கொண்டது. இதற்கு போட்டியாக சவுதி அரேபியா உலகிலேயே மிக உயரமான கட்டிடத்தை அமைக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



200 மாடிகளைக் கொண்டதும் உயரம் 3280 அடியாக இந்தக்கட்டம் அமைக்கப்டவுள்ளது. இக்கட்டிடம் செங்கடல் துறைமுக நகரமான ஜிட்டாவில் அமைக்கப்படவுள்ளது. இதற்கான செலவாக 7920 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் கட்டுமான வேலைகள் வருகிற 2020 ஆம் ஆண்டில் நிறைவு செய்யப்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26