அரசாங்கத்திலிருக்கும் எவருக்கும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் அனுபவமோ, திறமையோ கிடையாது : கோத்தாபய

Published By: R. Kalaichelvan

29 Oct, 2019 | 04:34 PM
image

(இராஜதுரை ஹஷான்)

தேசிய பாதுகாப்பு குறித்து எவ்வித அனுபவங்களும், திறமைகளும்  தற்போதைய அரசாங்கத்தில் எவருக்கும் கிடையாது.தேசிய உற்பத்திகளை மேம்படுத்துவதற்காகவே  தேர்தல் கொள்கை  பிரகடனத்தில் விவசாயத்திற்கு  முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது.

வழங்கப்படும் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன் என ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

பிபிலை நகரில் இன்று இடம் பெற்ற பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 இலங்கையில் பிரதான ஜுவனோபாய உற்பத்தியான விவசாயத்திற்கு உரிய நிலை வழங்கப்படும். எக்காரணிகளுக்காகவும் விவசாய  உற்பத்திகளை இரண்டாம் பட்சமாக்க மாட்டேன்.  வீழ்ச்சியடைந்துள்ள தேசிய உற்பத்திகள் அனைத்தும் ஆட்சிக்கு வந்து குறுகிய  காலத்திற்குள் மேம்படுத்தப்படும்.

 வீழ்ச்சியடைந்துள்ள விவசாயத்தினை மீள் கட்டியெழுப்ப விவசாயிகளை அடிப்படையாகக் கொண்ட செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படும். 

இலவச உரமாணியம் வழங்கப்படுவதுடன், விவசாயிகளுக்காக  இலகு கடன் வசதிகளும்   வழங்கப்படும் .  விவசாயத்தினை அடையாளமாகக் கொண்டு  பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்துள்ள நாடுகள்  விவசாய   துறையில் பயன்படுத்திய தொழினுட்ப முறைமைகள் அனைத்தும் எமது நாட்டு விவசாய துறையிலும்   இலவசமான முறையில் செயற்படுத்துவோம் என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39