ஒரே தொடரில் 10 முறை சாம்பியனான பெடரர்

Published By: Vishnu

29 Oct, 2019 | 01:01 PM
image

சுவிஸ் உள்ளரங்கு டென்னிஸ் தொடரில், நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர் 10 ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.

இறுதிப் போட்டியில் உலக டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் 18 ஆவது இடத்தில் உள்ள அவுஸ்திரேலியாவின் 20 வயதான அலெக்ஸ் டி மினாருடன் மோதிய பெடரர் தரவரிசைப் பட்டியலில் 3 ஆவது இடத்தில் உள்ள 38 வயதான பெடரர் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்று கிண்ணத்தை கைப்பற்றினார்.

பெடரர் ஒரே தொடரில் 10 முறை சாம்பியன் பட்டம் வெல்லும் சாதனையை அவர் 2 ஆவது முறையாக நிகழ்த்தியுள்ளார்.  

முன்னதாக, ஜெர்மனியில் நடைபெறும் ஹாலே தொடரில் அவர் 10 முறை கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58