50 இலட்சம் ரூபா பெறுமதியான சட்டவிரோத தங்கூசி வலைகள் எரித்தழிப்பு

Published By: Digital Desk 3

26 Oct, 2019 | 03:14 PM
image

வவுனியாவில் அமைந்துள்ள நன்னீர் மீன்பிடி குளங்களில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட வலைகள் நீதிமன்றின் உத்தரவின் பேரில் எரித்தழிக்கப்பட்டது.

வவுனியா மாவட்ட நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்திஅதிகார சபையின் வவுனியா விரிவாக்கல் காரியாலயத்தினால் இவ்வருடத்தில் மேற்கொள்ளபட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைளின் போது கைப்பற்றபட்ட சுமார் 50 இலட்சம் பெறுமதியான தங்கூசி மற்றும் முக்கூட்டு வலைகளே வவுனியா மாவட்ட செயலக வளாகத்தில் இன்றையதினம் எரித்தழிக்கப்பட்டது.

குறித்த எரிப்பு நடவடிக்கையின் போது வவுனியா உதவிமாவட்ட செயலாளர் ந.கமலதாஸ், நீர் உயிரின வளர்ப்பு அதிகாரசபையின் பொறுப்பதிகாரி யோ.நிசாந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44