நாட்டினுள் எதிர்வரும் காலங்களில் கலாசார சீர்குலைவுகள் ஏற்படப்போவதாகவும் நன்றி மறந்து செயற்படும் சிலர் குறித்து தான் கவலையடைவதாகவும் முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இவர் மாத்தறையில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே இவ்வாறாக தெரிவித்தார்.