வவுனியாவை பிரதான நகரமாக்குவேன் ; பெண் ஜனாதிபதி வேட்பாளர் 

Published By: Digital Desk 4

24 Oct, 2019 | 06:02 PM
image

, வவுனியா ஒரு சிறப்பான நகரம். பல வளங்கள் உள்ள நகரமாகவும் காணப்படும் நிலையில் வவுனியாவை இலங்கையின் பிரதான நகரமாக மாற்றுவதானது நோக்கங்களில் ஒன்று என ஜனாதிபதி வேட்பாளர் அஜந்தா பெரேரா தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று (24.10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் வவுனியா, புத்தளம் பிரதேசங்களை பிரதான நகரங்களாக தரம் உயர்த்தவுள்ளேன். மேலும் வடக்கு மக்களுக்கு தேவையான அபிவிருத்தி திட்டங்களை தீர்மானிக்கும் உரிமையை வழங்குவதோடு இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட மக்களின் காணிகளையும் துரிதமாக மீளளிப்பு செய்வேன். 

இன, மத பேதங்களை வெளிப்படுத்தும் அடையாளங்களை இல்லாமல் செய்வதோடு இலங்கையர் என்ற அடையாளத்தை உறுதிப்படுத்தல் மற்றும் மத்திய வங்கியின் நுண்கடன் வழங்குவதற்கு பதிவு செய்யப்படத சட்ட விரோத கம்பனிகளால் பெண்களுக்கு வழங்கப்பட்ட கடன்களை தள்ளுபடி செய்வேன்.

ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கத்துடன் வடமாகாணத்தில் மக்கள் எதிர் நோக்கின்ற பிரச்சனைகள் தொடர்பாகவும் கலந்துரையாடியிருந்தேன் என்று தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10