பகிரங்க விவாதத்திற்கு வருமாறு கோத்தாவுக்கு சஜித் சவால்

Published By: Digital Desk 3

23 Oct, 2019 | 03:05 PM
image

நேரடி தொலைக்காட்சி விவாதத்திற்கு வருமாறு பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபயவிற்கு சஜித் பிரேமதாச சவால் விடுத்துள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக ஒரு நேரடி தொலைக்காட்சி விவாதத்திற்கு பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு சவால் விடுத்துள்ளார்.

இது குறித்து சஜித் பிரேமதாச தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,

நான் கோத்தாபய ராஜபக்ஷவை தொலைக்காட்டியொன்றில் நேரடி விவாதத்திற்கு அழைக்கின்றேன்.  அதனால் அச்சமின்றி வாக்காளர்கள் எமது கொள்கைகளையும் இலக்குகளையும் தெளிவாக புரிந்துகொள்ள முடியும்.

அத்துடன் ஒரு வலுவான ஜனாதிபதி வேட்பாளர் தனது எதிர் வேட்பாளருடன் முன்கூட்டியே திட்டமிட்டு தயாரிக்கப்படாத  கருத்துக்களை பகிர்ந்துகொள்வதில் பயம்கொள்ளத் தேவையில்லை என குறிப்பிட்டுள்ளார்.

நேரடி தொலைக்காட்சி விவாதமொன்றில் என்னை எதிர்கொள்ளுமாறு நான் கோதபாய ராஜபக்ஷவிற்கு சவால் விடுக்கின்றேன். அதனூடாக நாம் கொண்டிருக்கும் இலக்குகள் மற்றும் கொள்கைகள் என்பவற்றை வாக்காளர்கள் அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 14:41:24
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44