அணைக்கட்டு உடைந்ததில் 10 பேர் உயிரிழப்பு : ரஷ்யாவில் சம்பவம்

Published By: R. Kalaichelvan

19 Oct, 2019 | 11:28 AM
image

ரஷ்யாவின் கிரான்நோயர்க் பிரதேசத்தில் உள்ள செபா ஆற்றின் அணை கட்டு இன்று அதிகாலை  உடைந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்துள்ளதோடு , 15 க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ள நிலையில் சிலர் அனர்த்தத்தில் சிக்கி காணாமல் போயுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் படுகாயமடைந்தவர்களை உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதோடு , அவர்களுக்கான சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்தோடு குறித்த பகுதியில் காணமல்போன பொதுமக்களை தேடும் பணியில் அந்நாட்டு அதிகாரிகள் குழு ஈடுபட்டுள்ளதோடு, அவர்களை தேடும் பணியில் ஹெலிகொப்படர்கள் மற்றும் விமானப்படையினர் விரைந்து செயற்பட்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52