560 மில்லியன் ரூபாவை மோசடி செய்த நிதி நிறுவன தலைவர் கைது !

Published By: Vishnu

18 Oct, 2019 | 10:09 AM
image

கம்பஹா பகுதியில் உள்ள நிதி நிறுவனமொன்றில் சுமாமர் 560 மில்லியன் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ் குறித்த நிதி நிறுவனத்தின் தலைவரை சி.ஐ.டி.யினர் என அழைக்கப்படும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர். 

குறித்த நிதி நிறுவனத்தில் வைப்பிலிட்ட 120 நபர்களுடைய பணத்தையே சந்தேக நபர் மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் நேற்று மாலை கைதுசெய்யப்பட்ட நிலையில் இன்றைய தினம் அவரை கம்பஹா நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:25:16
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:25:52
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22