ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இ.தொ.கா இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் நாளை கைச்சாத்து

Published By: J.G.Stephan

17 Oct, 2019 | 05:05 PM
image

(இரா.செல்வராஜா)

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்கும் இடையிலான ஜனாதிபதி தேர்தலுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நாளை காலை கைச்சாத்திடப்படவுள்ளது.

இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் நாளை காலை 8.30 மணியளவில் இலங்கை மன்றக் கல்லூரியில் கைச்சாத்திடப்பட இருப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச் செயலாளரும் மத்திய மாகாண முன்னாள் கல்வி அமைச்சருமான மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்தார்.

குறித்த இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவும் , இலங்கை தொழிலாளர் காங்கிஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமானும் கைச்சாத்திட உள்ளனர் எனவும் நிதிச் செயலாளர் ராமேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.

நாளைய இந்நிகழ்வில், எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்துக்கொள்ள உள்ளனர். மேலும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் செயலாளர் அனுசியா சிவராஜா , உப தலைவர் ,சட்டதரணி கா.மாரிமுத்து உட்பட முக்கியஸ்தர்கள் கலந்துக் கொள்வார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37