பழுதூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மாணவி

Published By: Daya

17 Oct, 2019 | 03:11 PM
image

திருகோணமலை செல்வநாயகபுரம் இந்து மகாவித்தியாலய மாணவி முதற்தடவையாக பழுதூக்கும் போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். 

நேற்று புதன்கிழமை காலை பொலனறுவையில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலை மாணவர்களுக்கிடையிலான பழுதூக்கும் போட்டியில் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்திய செல்வநாயகபுரம் இந்து மகாவித்தியாலய மாணவி செல்வி என்.மிதுஷா தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார். 

குறித்த 20 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் தங்கப்பதக்கத்தைப் பெற்று தனது பாடசாலைக்கும்,  கிழக்கு மாகாணத்திற்கும், திருகோணமலை மாவட்டத்திற்கும் பெருமையைச் சேர்த்துக் கொடுத்துள்ளார்.

இவரது பயிற்றுவிப்பாளர் கே.உமாசுதனின் சிறந்த பயிற்றுவிப்பில் தொடர்ச்சியாக பழு தூக்கும் போட்டியில் திருகோணமலை மாவட்ட ஆண், பெண் போட்டியாளர்கள் அண்மையில் சாதனைகளை ஏற்படுத்திவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59