ஜனவரியில் இருந்து இலத்திரனியல் அடையாள அட்டை பாவனைக்கு

19 Nov, 2015 | 11:04 AM
image

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பாவனைக்கு விடவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் உதவி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.



இதேவேளை, புதிய இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை பாவனையுடன் அடையாளயின் இலக்கமும் மாற்றமடையுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது பாவனையில் உள்ள 9 இலக்கங்களையுடைய அடையாள அட்டை 12 இலக்கமுடைய அடையாள அட்டையாக மாற்றம் பெறவுள்ளது.

புதிய முறைக்கமைய முதல் 4 இலக்கங்களும் பிறந்த வருடத்தையும் இறுதி 4 இலக்கங்களுக்கு முன் வரும் பூஜ்ஜியமும் சேர்த்து மொத்தமாக 12 இலக்கங்களுடன் புதிய இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையை வழங்க உத்தேசித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


1972 ஆம் ஆண்டு முதல் தேசிய அடையாள அட்டையானது 9 இலக்கங்களுடன் V மற்றும் X ஆகிய ஆங்கில எழுத்துக்கள் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00
news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம்...

2024-04-18 15:43:57
news-image

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தை...

2024-04-18 15:29:41
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52