கேரள கஞ்சா பொதிகள் கடற்படையினரால் மீட்பு!

Published By: R. Kalaichelvan

15 Oct, 2019 | 09:13 AM
image

மன்னார் கடலில் நேற்று மிதந்து கொண்டிருந்த நிலையில் கேரள கஞ்சா தொகையொன்று கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

கடலில் மிதந்து கொண்டிருந்த சந்தேகத்திற்கிடமான இரண்டு பொதிகள் காணப்பட்டன, இந்நிலையில் மன்னாரில் இருந்து கடல்களில் வட மத்திய கடற்படை கட்டளை நடத்திய ரோந்து நடவடிக்கையின் போது இரண்டு பொதிகளில் 86.520 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

 கடற்படை நடவடிக்கைகளின் காரணமாக சந்தேகநபர்கள் கேரள கஞ்சாவை வீசி விட்டு தப்பிச்சென்றுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தார்.

மீட்கப்பட்ட கேரள கஞ்சாத்தொகை தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51