பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியம் - ஹப்புத்தளையில் சஜித் 

Published By: Vishnu

14 Oct, 2019 | 02:57 PM
image

(நா.தனுஜா)

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இன்றளவில் பெற்றுவரும் மிகச்சொற்ப வருமானத்திற்குப் பதிலாக தமது குடும்பத்தை சிறப்பாகக் கொண்டு நடத்தக்கூடிய நியாயமான ஊதியத்தை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்று புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச உறுதியளித்திருக்கிறார்.

ஹப்புத்தளை நகரில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

பெருந்தோட்ட மக்களுக்கான குடியுரிமையைப் பெற்றுக்கொடுப்பதற்கு நாட்டின் தலைவர் என்ற வகையில் என்னுடைய தந்தையான ரணசிங்க பிரேமதாஸவே பெரும் தலைமைத்துவத்தை வழங்கி அதனைப் பெற்றுக்கொடுத்தார் என்பது அனைவரும் அறிந்த விடயமாகும்.

அதேபோன்று எமது நாட்டின் மிளகு உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கும் வகையில் நான் ஜனாதிபதியாகத் தெரிவான மறுநாளிலிருந்து மிளகு மீள்ஏற்றுமதியை முழுமையாகத் தடை செய்வதற்கும் நடவடிக்கை எடுப்பேன் என்றும் அவர் இதன்போது கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01