நிவாரணங்களுடன் 'சுகன்யா' 'சுற்லேஜ்' கொழும்பை வந்தடைந்தன

Published By: MD.Lucias

21 May, 2016 | 02:24 PM
image

இலங்­கையில் வெள்ளம் மற்றும் இயற்கை அனர்த்­தங்­களால் பாதிக்­கப்­பட்­டுள்ள பொது­மக்­க­ளுக்கு இரண்டு போர்க்­கப்­பல்­களில் இந்­தியா அவ­சர உதவிப் பொருட்­களை அனுப்­பி­யுள்­ளது. இந்­தி­யாவின் நிவா­ர­ணப்­பொ­ருட்­க­ளுடன் கப்­பல்கள் இரண்டும் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.

இலங்­கையில் முப்­ப­டை­களும் அர­சாங்­கமும் நிவா­ரண உத­வி­களை வழங்­கிக்­கொண்­டுள்ள நிலையில் சர்­வ­தேச நாடு­களின் ஒத்­து­ழைப்பு மேலும் உத­வி­யாக அமை­யு­மென இலங்கை கடற்­படை தெரி­வித்­துள்­ளது.

கடந்த ஒரு வார­கா­ல­மாக நாட்டில் நில­வி­வரும் சீரற்ற கால­நிலை கார­ண­மாக நாட­ளா­விய ரீதியில் நான்கு இலட்­சத்­துக்கும் அதி­க­மான மக்கள் பதிக்­கப்­பட்­டுள்­ளனர். அதேபோல் இந்த 71 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர் என அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­வித்­துள்­ளது.

இந்­நி­லையில் நிர்க்­க­தி­யா­கி­யுள்ள பொது­மக்­க­ளுக்கு நிவா­ரண உத­வி­களை வழங்கும் நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் மற்றும் அரச, தனியார் நிறு­வ­னங்கள் மேற்­கொண்டு வரு­கின்­றது. அதேபோல் இலங்­கையில் அனர்த்­தத்­தினால் பாதிக்­கப்­பட்­டுள்ள மக்­க­ளுக்கு உதவும் வகையில் சர்­வ­தேச நாடு­களும் முன்­வ­ரு­வ­தாக அர­சாங்கம் தெரி­வித்­துள்­ள­து.

இந்­நி­லை­யி­லேயே இயற்கை அனர்த்­தங்­களால் பாதிக்­கப்­பட்­டுள்ள மக்­க­ளுக்கு உதவும் வகையில் இரண்டு போர்க்­கப்­பல்­களில் இந்­தியா அவ­சர உதவிப் பொருட்­களை அனுப்­பி­யுள்­ளது. 

கொச்­சி­யியில் உள்ள இந்­தியக் கடற்­ப­டையின் தென்­பி­ராந்­தியத் தலை­மை­ய­கத்தில் இருந்து ஆழ்­கடல் ரோந்துக் கப்­ப­லான “ஐ.என்.எஸ். சுகன்யா” மற்றும் “ஐ.என்.எஸ் சுற்லேஜ்” என்ற போர்க்­கப்­பல்கள் மூல­மாக இந்­தி­யாவின் அவ­சர உதவிப் பொருட்களுடன் வந்துள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01