நரிட்டாவுக்கான இலங்கையின் விமான ச‍ேவை ரத்து!

Published By: Vishnu

13 Oct, 2019 | 12:54 PM
image

ஹகிபிஸ் சூறாவளி காரணமாக கொழும்பிலிருந்து, ஜப்பான் நரிட்டாவுக்கு செல்லும் யு.எல் - 460 என்ற விமான சேவையை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ரத்து செய்துள்ளது.

அதேவேளை நரிட்டாவிலிருந்து மலே வழியாக கொழும்புக்கு வரும் விமான ச‍ேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஜப்பானின் நரிட்டாவுக்குச் செல்லும் அனைத்து பயணிகளும் 94197331979 என்ற எண்ணில் இலங்கை ஏர்லைன்ஸின் 24 மணி நேர தொடர்பு மையத்தையோ அல்லது அவர்களின் பயண முகவர்களையோ தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08