எல்பிட்டிய பிரதேச சபை : வெளியாகிய முதல் முடிவில் மொட்டு முன்னிலை

Published By: Priyatharshan

11 Oct, 2019 | 09:36 PM
image

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு 47 நிலையங்களில் இன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4.00 மணி வரை இடம்பெற்றது.

அதனையடுத்து வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பமானது. அதனையடுத்து எல்பிட்டிய குடாகல கதிரங்களா தொகுதிக்கான வாக்குப்பதிவுக்கான முதலாது தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இந்நிலையில் எல்பிட்டிய குடாகல கதிரங்களா தொகுதிக்கான வாக்குப்பதிவின் தேர்தல் முடிவுகள் வருமாறு,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 2108 வாக்குகளை பெற்றது. ஐக்கிய தேசியக் கட்சி -629 வாக்குகளையும், மக்கள் விடுதலை முன்னணி - 254 வாக்குகளையும்,  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி- 209 வாக்குகளையும் பெற்றுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31