40 மில்லியன் யூரோ நிதியுதவியை வழங்கிய ஐரோப்பிய ஒன்றியம் 

Published By: Vishnu

10 Oct, 2019 | 01:15 PM
image

(நா.தனுஜா)

இலங்கையில் நிலைமாற்றம், ஒருமைப்பாடு மற்றும் மக்களாட்சி தொடர்பான திட்டத்தை முன்னெடுப்பதற்கு 40 மில்லியன் யூரோ நிதியுதவியை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் முன்வந்திருக்கிறது.

இதுகுறித்து இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் தூதுவர் துங்-லாய் மார்க், 'நாட்டின் வளர்ச்சி அனைவருக்கும் சென்றடைவதை உறுதிசெய்வதற்கு நல்லாட்சி மற்றும் சமூகங்களின் பங்களிப்பு போன்றவை அவசியமாகும். பொதுமக்களின் தேவைகளுக்கு உள்ளுராட்சிக் கட்டமைப்புக்கள் பதிலளிப்பவையாக அமைந்திருக்க வேண்டும்.

'இவை செயற்திறன் மிக்க ஆட்சிமுறையை உறுதிசெய்வதற்கும், முரண்பாடுகள் ஏற்படுவதற்கான காரணங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கும் உதவியாக அமைகின்றன. நிலைமாற்றம், ஒருமைப்பாடு மற்றும் மக்களாட்சி தொடர்பான திட்டத்தின் ஊடாக இலங்கையில் நீண்டகால சமாதானம், பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி போன்றவற்றுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தினால் பங்களிப்பு வழங்கப்படுகின்றது' என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியில் முன்னெடுக்கப்படும் இச்செயற்திட்டமானது, உலகவங்கியிள் நிதியுதவியின் கீழ் மேற்கொள்ளப்படும் உள்ளுராட்சிமன்ற அபிவிருத்தித் திட்டத்துடன் இணைந்ததாக முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19