அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் வாகன அனுமதி சலுகைகள், 10 வருடங்களுக்கு ஒரு முறை வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 

இதேவேளை, குறித்த வாகன அனுமதிச் சலுகை அதிகபட்சம் இரண்டு முறை மாத்திரமே வழங்கப்படும் என்றும் பிரதமர்  மேலும் தெரிவித்துள்ளார்.