ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் நிலம் தாழிறக்கம் ; ஒருவழி போக்குவரத்தாக மாற்றம்

Published By: Digital Desk 4

08 Oct, 2019 | 06:56 PM
image

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை பகுதியில் நிலம் தாழிறக்கம் ஏற்பட்டுள்ளதையடுத்து அப்பகுதியினுடான போக்குவரத்து ஒருவழி போக்குவரத்தாக மட்டப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இன்று மதியம் முதல் பெய்த பலத்த மழை காரணமாக இந்த நிலம் தாழிறக்கம்  ஏற்பட்டுள்ளது.

வட்டவளை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் ஏற்பட்ட இந்த தாழிறக்கம் காரணமாக  ஒரு வழியில் மாத்திரமே வாகனங்கள் பயணிக்க கூடியதாக உள்ளது.

பள்ளமான பகுதியில் வீதி கீழிறங்கியுள்ளதால் இந்த பாதையை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படும்படி பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த வீதியில் மேலும் பல இடங்களிலும் சிறிய மண்சரிவுகள் மற்றும் வெடிப்புகள் காணப்படுகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01