முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  சஜின் வாஸ் குணவர்தன வெளிநாடு செல்ல கொழும்பு பிரதான  நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சஜின் வாஸ் குணவர்தன இது தொடர்பில் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை இன்று பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது