குமாரவெல்கம போட்டியிடாமல் விலகியமைக்கான காரணத்தை வெளியிட்டார் சட்டத்தரணி ராஜிக கொடிதுவக்கு  

Published By: Vishnu

07 Oct, 2019 | 04:42 PM
image

( ஆர்.விதுஷா)  

சுயேட்சை வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட  தயாராகவிருந்த பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவு படுவதை தவிர்க்கவும் கட்சியின் நலனை  கருத்தில் கொண்டும் விலகியுள்ளதாக சு.க பாதுகாப்பதற்கான  அமைப்பின் பிரதான செயலாளர் சட்டத்தரணி ராஜிக கொடிதுவக்கு  தெரிவித்தார்.  

ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேனவின் சில செயற்பாடுகளின்  காரணமாக  கட்சி பிளவுபடும் ஆபத்தான நிலையை  எதிர்கொண்டுள்ளதாகவும் பேச்சுவார்த்தைகளினூடாக கட்சியை  கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை தொடர்ந்தும் மேற்கொள்ள  எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58