"நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரம்: ஞானசார தேரர் உள்ளிட்டோரை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்"

Published By: Vishnu

07 Oct, 2019 | 04:00 PM
image

(நா.தனுஜா)

சர்ச்சைக்குரிய நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரத்தில் ஞானசார தேரரையும், நீதிமன்ற உத்தரவைமீறி செயற்பட்ட அனைவரையும் சட்டத்தின் முன்நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் எச்சரித்திருக்கிறது.

அத்துடன் இத் தருணத்தில் உரிய நடவடிக்கையை எடுக்காமலிருப்பதென்பது, தவறான நடத்தையை அங்கீகரிப்பதாகவும், தண்டனைகளிலிருந்து விலக்களிக்கும் கலாசாரத்தை ஊக்குவிப்பதாகவும் அமையும். அது எதிர்கால முரண்பாடுகளுக்கான அடிப்படையாக அமைவதுடன், இலங்கையில் இனத்துவ உறவுகளை மேலும் இடர்ப்பாடுகளுக்கு உட்படுத்தும் என்றும் குறித்த நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்விவகாரம் தொடர்பில் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15