காஷ்மீரில் பொலிஸ் துணை ஆணையர் அலுவலகம் அருகே குண்டுகள் வீச்சு

Published By: Daya

05 Oct, 2019 | 04:08 PM
image

காஷ்மீரில் பொலிஸ் துணை ஆணையர் அலுவலகம் அருகே  குண்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் 5ஆம் திகதி இரத்து செய்யப்பட்டது. சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்த நிலையிலும் பெரும்பாலான பகுதிகளில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில், காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் உள்ள பொலிஸ் துணை ஆணையர் அலுவலகத்திற்கு அருகே இன்று பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். பயங்கரவாதிகள் தாங்கள் கொண்டு வந்த கையெறி குண்டுகளை துணை ஆணையர் அலுவலகத்தை குறிவைத்து வீசினர்.

இந்த தாக்குதலில் 5 பேர் படுகாயமடைந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பான சூழல் நிலவிவருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50