ஆப்கானிஸ்தான் அணியின் தலைமை தேர்வாளராக ஆண்டி மோல்ஸ் 

Published By: Vishnu

04 Oct, 2019 | 02:22 PM
image

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் இயக்குனராகவும், தலைமை தேர்வாளராகவும் ஆண்டி மோல்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆண்டி மோல்ஸ் முன்னர் ஆப்கானிஸ்தானுடன் 2014 முதல் 2015 வரை பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார், 

இதேவேளை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கடந்த மாதம் முன்னாள் தென்னாப்பிரிக்க அணியின் சகலதுறை ஆட்டக்காரர் லோன்ஸ் குளூஸ்னர் நியமிக்கப்பட்டார்.

இதன் பின்னர் ஆப்கானிஸ்தான் அணியில் பல மாற்றங்கள் நிகழ்ந்தது. குல்படின் நைப் தனது குறுகிய காலப்பகுதியில் தலைமைப் பொறுப்பை நிறைவேற்றத் தவறியத்தைத் தொடர்ந்து  ரஷீத் கான் அனைத்து வகையான கிரிக்கெட்டுக்களுக்கும் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

இவரின் தலைமையின் கீழ் பங்களாதேஷை எதிர்த்து ஆப்கானிஸ்தான் 224 ஓட்ட வித்தியாசத்தில் டெஸ்ட் வெற்றியைப் பதிவு செய்தது. பின்னர் அவர்கள் எதிர்கொண்ட முத்தரப்பு இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரிலும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தனர்.

எனினும் மழை காரணமாக இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59
news-image

இத்தாலி மெய்வல்லுநர் போட்டியில் யுப்புன் அபேகோனுக்கு...

2024-04-15 16:16:50
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக் டென்னிஸில் பங்குபற்றி...

2024-04-15 13:06:04
news-image

மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை : ...

2024-04-15 13:24:55
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி...

2024-04-14 22:18:48
news-image

பில் சோல்ட், மிச்செல் ஸ்டாக் பிரகாசிக்க,...

2024-04-14 19:59:07
news-image

வுல்வாட் அபார சதம் : இலங்கையை...

2024-04-14 09:35:43
news-image

கடைசி 2 ஓவர்களில் ஹெட்மயரின் அதிரடியால்...

2024-04-13 23:48:46
news-image

இலங்கையில் ICC கிரிக்கெட் உரிமைகள் 2025...

2024-04-13 07:06:22