வழமைக்கு திரும்பிய ஆட்பதிவு திணைக்கள பணிகள்

Published By: Vishnu

01 Oct, 2019 | 07:30 PM
image

ஆட்பதிவு திணைக்களம் மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களங்களில் வழமையான பணிகள் இடம்பெற்றுவருகின்றன.

ஆட்பதிவு திணைக்களத்தில் ஒரு நாள் தேசிய அடையாள அட்டை விநியோகிக்கும் பணிகள் வழமை போல் இடம்பெறுவதாக ஆட்பதிவு திணைக்கள ஆணையார் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார். 

ஒரு நாள் சேவையின் கீழ் நேற்றைய தினம் மாத்திரம் 600 தேசிய அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் 1,000 இற்கு மேற்பட்டோர் ஒரு நாள் சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இவர்கள் அனைவருக்கும் தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன.

இதேவேளை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் சனத் ரத்நாயக்க கருத்து தெரிவிக்கையில் வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கள் உள்ளிட்டவை வழமை போன்று விநியோகிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47