ஹேசா விதானகேயை பிணையில் செல்ல அனுமதி

Published By: R. Kalaichelvan

01 Oct, 2019 | 01:19 PM
image

பண மோசடி தொடர்பாக வழக்கொன்றின் நீதிமன்றத்தில் ஆஜரான ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகேவை பிணையில் செல்ல நீதிவான் அனுமதி அளித்துள்ளார்.

குறித்த வழக்கிற்காக ஹேசா விதானகேவை நீதிமன்றில் ஆஜராகத காரணத்தினால் அவரை கைதுசெய்து  நீதிமன்றில் ஆஜர் செய்யும்படி  எம்பிலிபிட்டிய நீதிவான் கே.பி ஆர்.எல் விதான கமகே நேற்றைய தினம் பிடிவிறாந்து உத்தரவை பிறப்பித்தார்.

இந் நிலையிலேயே ஹேசா விதானகே இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜரானதையடுத்து அடுத்து அவரை ஒரு இலட்சம் ரூபா சரிர பிணையில் செல்ல நீதிவான் அனுமதி அளித்துள்ளார்.

கொழும்பு  பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகரான கே.ஏ அனுரா மகேந்திர என்பவருடைய எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் உள்ள இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களை முறை அற்ற விதத்தில் உபயோகித்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக  அவர் எம்பிலிபிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு செய்த முறைப்பாட்டை அடுத்து பாரளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகேக்கு எதிராக எம்பிலிபிட்டிய பொலிசார் வழக்கு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59
news-image

மாஓயாவில் நீராட சென்ற 4 மாணவர்கள்...

2024-03-28 09:50:11
news-image

காலநிலை மாற்றத்திலிருந்து சிறுவர்களை பாதுகாக்க விசேட...

2024-03-28 09:46:04