அவுஸ்­தி­ரே­லி­யாவில் பள்­ளி­வாசல் தீக்­கிரை (வீடியோ இணைப்பு)

Published By: Raam

19 May, 2016 | 08:16 AM
image

அவுஸ்­தி­ரே­லிய மெல்போர்ன் நகரின் தென்­மேற்கே கீலோங் எனும் இடத்­தி­லுள்ள பள்­ளி­வா­ச­லொன்று நேற்றுப் புதன்கிழமை தீயால் அழி­வ­டைந்­துள்­ளது.

மேற்­படி சம்­ப­வத்தை திட்­ட­மிட்ட குற்­றச்­செ­ய­லாக சந்­தே­கிக்கும் பிராந்­திய பொலிஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டுள்­ளனர்.

பொஸ்டொக் அவன்­யு­வி­லுள்ள அந்தப் பள்­ளி­வா­சலில் பர­விய தீயை 7 தீய­ணைப்புப் படை­வீரர்கள் நேற்று புதன்­கி­ழமை அதி­காலை 2.15 மணி­ய­ளவில் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டுவந்தனர். இந்த சம்­ப­வத்தில் எவரும் காய­ம­டை­ய­வில்லை.

கிரேட்டர் கீலோங் பிராந்­தி­யத்தில் வசிக்கும் 8,000 க்கு மேற்­பட்ட முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலமாக இந்தப் பள்ளிவாசல் விளங்கியமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47