பிணைமுறி மோசடிக்கு சஜித்தும் பொறுப்பு கூற வேண்டும் - மஹிந்த 

Published By: Vishnu

29 Sep, 2019 | 06:27 PM
image

(இராஜதுரை ஹஷான்)

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடிக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க மாத்திரம் அல்ல இன்று அக்கட்சியின்  ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள அமைச்சர் சஜித் பிரேமதாசவும் பொறுப்பு கூற வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அத்துடன் ஜனநாயகம் என்ற சொற்பதத்தையே  நல்லாட்சி அரசாங்கம் மோசடி செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் உள்ள தேசிய கண்காட்சி காட்சிப்படுத்தல் அரங்கில் இன்று இடம்பெற்ற லங்கா சமசமாஜ கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ளார். புதிய யுகத்தினை நோக்கிய பரிணாமம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று புகழாரம்  சூட்டிக் கொள்கின்றார்கள்.  ஆனால் கடந்த நான்கு வருட காலத்தில்  நாட்டில்  இடம்பெற்ற முறைகேடுகளை மீள் நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

 நல்லாட்சி அரசாங்கம் என்ற பெயரில் ஆட்சியமைத்த அரசாங்கத்தின் இலட்சனம் மத்திய வங்கியின் பினைமுறி மோசடியுடன் வெளிப்பட்டுள்ளது என்றும் அவர் இதன்போது கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:26:20
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32