மத்திய அரசுக்கு எதிராக வதந்திகளை பரப்புகின்றனர்-  ஹெச். ராஜா 

Published By: Daya

28 Sep, 2019 | 04:54 PM
image

தமிழக ஊடகங்கள் திட்டமிட்டு மத்திய அரசுக்கு எதிராக வதந்திகளைப் பரப்புகின்றன எனப் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, 

“காஷ்மீர் மாநிலத்துக்கான 370 ஆவது சிறப்பு அந்தஸ்து நீக்கம் குறித்து மத்திய அரசு அறிவிப்பு செய்ததும், அனைத்து கட்சியினரும் ஆதரவு அளித்தனர்.

ஆனால், தமிழகத்தில் மட்டும் போராட்டம் நடைபெற்றது. அவ்வாறு போராட்டம் நடத்தியவர்கள் பிரிவினைவாதிகள். பகவத்கீதை குறித்துக் கடந்த சில நாட்களாக ஊடகங்களில் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இதை எப்படி ஊடகங்கள் அனுமதிக்கின்றன.

இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த செயலுக்காக ஊடகங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்தும் செயல்களில் ஊடகங்கள் ஈடுபடக்கூடாது. தமிழ்நாட்டில் உள்ள ஊடகங்கள் தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராகத் திட்டமிட்டு வதந்திகளைப் பரப்பி வருகின்றன என வெளிப்படையாக நான் குற்றம் சுமத்துகிறேன். இந்த போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்.” என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08