முல்லைத்தீவில்  ஐந்தாவது   நாளாகவும் சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பு!

Published By: Daya

27 Sep, 2019 | 03:11 PM
image

நீதியினை நிலைநாட்டத் தவறியவர்களையும் நீதிமன்றின் தீர்ப்பை  மதிக்காதவர்களையும், சட்டதரணிகளை தாக்கியவர்களையும் தண்டிக்கக் கோரிய  சட்டத்தரணிகளின் போராட்டம் இன்றும் தொடர்கிறது.

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அபகரித்துக் குடிகொண்டிருந்த பௌத்த மதகுரு உயிரிழந்த நிலையில் அவரது உடல் நீராவியடி பிள்ளையார் ஆலய கேணிப்பகுதியில் நீதிமன்ற உத்தரவை மீறி தகனம் செய்யப்பட்டமை நீதிமன்றத்தை அவமதித்தவர்களையும்  உடனடியாக கைது செய்யுமாறும்.

 அதேவேளையில் இடம்பெற்ற சம்பவங்களின் போது சட்டத்தரணி உள்ளிட்டவர்கள் தாக்கப்படக் காரணமாக இருந்தவர்களைக் கைது செய்யவும் சட்டத்தை மதிக்காதவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் கோரி சட்டத்தரணிகள் தொடர் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

அந்தவகையில் இன்றைய தினம் ஐந்தாவது   நாளாகவும் முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவருகின்றமை  குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58