இலங்கையில் உருவாக்கப்பட்ட “சுனாமி” திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியானது

Published By: Digital Desk 3

27 Sep, 2019 | 02:25 PM
image

இயக்கனர் சோமரத்ன திஸாநாயக்கவின் இயக்கத்தில் ரேணுகா பாலசூரியவின் தயாரிப்பில் உருவாக்கப்பட்டுள்ள “சுனாமி” திரைப்படத்தின் முன்னோட்டமானது நேற்று (வியாழக்கிழமை) வெள்ளவத்தை சவோய் திரையரங்கில் வெளியிடப்படப்பட்டது.

இத்திரைப்படம் இலங்கையில் நடந்த இயற்கை அழிவான சுனாமியின்போது நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு “சுனாமி”  எடுக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தில் நிரஞ்சனி சண்முகராஜா மற்றும் தர்ஷன் தர்மராஜ் பிரதான பாத்திரத்தில் நடிதத்துள்ளார்கள். அத்தோடு சிங்கள திரையுலகின் பிரபலமான நடிகர், நடிகையர்களான பிமல் ஜயகொடி, ஹிமாலி சயுரங்கி ஆகியோரோடு இன்னும் பல திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

தமிழ் மற்றும் சிங்களம்  மொழிகளில் வெளியாகும் இத்திரைப்படத்திற்கு விஸ்வ பாலசூரிய ஒளிப்பதிவு செய்துள்ளார். சிரேஷ்ட இசையமைப்பாளர் ரோஹன வீரசிங்க இசை அமைத்துள்ளார்.

2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி ஏற்பட்ட சுனாமி அனர்த்தம் காரணமாக இரண்டு குடும்பங்கள் தமது குழந்தையை தொலைத்து விடுகின்றனர்.

இந்த நிலையில், குழந்தை யாருக்கு சொந்தமாகின்றது என்ற அடிப்படையில் இத்திரைப்படம் இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35