ஜனாதிபதி வேட்பாளராக சஜித் : உறுதி செய்தார் அமைச்சர் நவீன் - இறுதி முடிவு இன்று மாலை

Published By: J.G.Stephan

26 Sep, 2019 | 01:53 PM
image

இன்று இடம்பெறவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக்கூட்டத்தில், ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாஸ பெயரிடப்படவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளரான அமைச்சர் நவீன் திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் பின்னர், அலரி மாளிகையிலிருந்து வெளியேறியபோது ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் நவீன் திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.அத்தோடு, உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று மாலை அறிவிக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59