சமூக வலைத்தளங்களில் தவறான பிரசாரங்கள் குறித்து  சட்ட நடவடிக்கை எடுக்க அதிகாரம் இல்லை!

Published By: R. Kalaichelvan

24 Sep, 2019 | 05:10 PM
image

(இரா.செல்வராஜா) 

சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் தேர்தல் தொடர்பான தவறான கருத்துக்கள், தகவல்கள் , இனவாத பிரசாரங்கள் ஆகியனவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் எதுவும் இல்லை.

அச்சு ஊடகங்கள் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுப்படும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். 

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரத்ன ஜீவன் ஹூல் இத்தகவலை கேசரிக்கு தெரவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, 

சமூக வலைத்தளங்கள் குறிப்பாக முகநூல், டுவிடர், யு டிவூப், மின்னஞ்சல் ஆகிவற்றின் ஊடாக தகவல்கள், கருத்துக்கள், இனவாத பேச்சுகள் அகிவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு இல்லை. 

இந்த விவகாரம் குறித்து பேஸ்புக் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம். அவர்கள் எம்முடன் இணக்கப்பாடுடன் செயற்பட்டு வருகிறார்கள். 

தேர்தல் கால குற்றங்கள் தொடர்பாக ஆராய 5 பேரை கொண்ட குழுவொன்றை அமைத்துள்ளோம். மாவட்ட ரீதியில் இவ்வாறான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவில் 3 பேர் அங்கம் விகிப்பர். 

மாவட்ட குழுக்களினால் தேர்தல் வன்முறை சம்வங்கள் குறித்து 5 பேர் கொண்ட குழுவினரிடம் அறிவிப்பார்கள். அவர்கள் இது தொடர்பாக முறையாக விசாரணை  நடத்தி நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் கூறினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி

2024-04-16 14:42:04
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37